வகுப்புவாத வன்முறை தடுப்பு மசோதா: ஏன் சட்டமாக்கப்பட வேண்டும்?
நவம்பர் 2011ல் சப்ரங் இந்தியா இணையத்தளத்தில் வெளியான இந்த கட்டுரை சமகாலத்தில் அதிகரித்திருக்கும் வன்முறைகளின் பின்னணியில் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. வகுப்புவாதத்திற்கு எதிரான போரைத் தொடங்கிய ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ,1998 ஆம் ஆண்டில், சுதந்திர இந்தியாவின் முதன்முதல் வகுப்புவாத வன்முறை...