இராமராஜ்ஜிய இரதயாத்திரை எதிர்ப்பு செங்கோட்டை தடுப்பு மறியல் செங்கோட்டையில் நெல்லை மேற்கு மாவட்டத் தயாரிப்புக்கூட்டம் தலைமை: தோழர் மீ.த.பாண்டியன் ஒருங்கிணைப்பாளர், காவிபயங்கரவாத எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு – தமிழ்நாடு கருத்துரை: தோழர் பால்.பிரபாகரன் கொ.ப.செ, திராவிடர் விடுதலைக் கழகம் Share
இராமராஜ்ஜிய இரத யாத்திரை எதிர்ப்பு செங்கோட்டை தடுப்பு மறியல் நாகை மாவட்டத் தயாரிப்புக் கூட்டம் நாகூரில் நடைபெற்றது. பல்வேறு அமைப்புகள் சார்பில் தலைவர்கள் கலந்து கொண்டனர். காவிபயங்கரவாத எதிர்ப்பு_மக்கள்_கூட்டமைப்பு. Share
மதக்கலவரத்தை தூண்டுவதற்காக தமிழகம் வரும் விஸ்வ இந்து பரிஷத் ன் ரதயாத்திரையை நெல்லை மண்ணில் நுழைவதை தடை செய்யக் கோரி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் இடம் அமைப்பு தோழர்கள் மனுஅள்ளித்தனர். Share
காவிபயங்கரவாத எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு மதுரை மாவட்ட அமைப்புகள் ஒருங்கிணைப்பாளர் தோழர் தெய்வம்மாள் தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சியாளரை, மாவட்ட காவல்துறை அதிகாரிகளைச் இன்று சந்தித்து மனு அளிக்கப்பட்டது. Share
இராமராஜ்ஜிய ரதயாத்திரை எதிர்ப்பு செங்கோட்டை தடுப்பு மறியல் போராட்ட மதுரை மாவட்டத் தயாரிப்புக் கூட்டம் தலைமை: தோழர் மீ.த.பாண்டியன் ஒருங்கிணைப்பாளர் காவிபயங்கரவாத எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு – தமிழ்நாடு ( தலைவர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி ) புரட்சிகர இளைஞர் முன்னணி...
காவிபயங்கரவாத எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு – தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர், ( தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் ) தோழர் மீ.த.பாண்டியன் தலைமை தாங்கினார். சி.பி.ஐ – ம.தி.மு.க – தி.க – தி.வி.க – எஸ்.டி.பி.ஐ – ம.ம.க – த.ம.ஜ.க...
தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் அயோத்தியில் தொடங்கி மார்ச் 20 அன்று தமிழ்நாட்டில் நுழையும் “ இராம்ராஜ்ஜிய இரத யாத்திரை” யை அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி இன்று தமிழகக் காவல்துறைத் தலைமை இயக்குனர் இராஜேந்திரன் அவர்களைச் சந்தித்து மனு...