எஸ்.சி / எஸ்.டீ வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்துப்போக செய்யும் உச்சநீதிமன்ற தீர்ப்பை திரும்ப பெறக்கோரி கண்டன பொதுக்கூட்டம் – சாதி ஒழிப்பு முன்னணி, சேலம் மாவட்டம் Share
காவிரியை மீட்க தமிழக நிலம்-நீர் பாதுகாப்பு இயக்கம் 13-4-2018 அன்றுகடைவீதியில் நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டம். Share
தஞ்சை அருகில் வளப்பகுடி கிராமத்தில் காவிரி நதிநீர் உரிமை கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் கைது பரப்புவோம் பறிபோகும் உரிமையை பாதுகாப்போம். தமிழ்த்தேச மக்கள் முன்னணி தோழர்கள் அருண்சஹோரி, பிரபாகரன், அரவிந்த், முத்துகிருஷ்ணன் மற்றும் ஜான் ஒருங்கிணைப்பில் போராட்டம் நடைபெற்றது ...
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரையில் போராட்டத்தை கைவிட மாட்டோம் தஞ்சை கரந்தை கல்லூரியில் இன்று வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் Share
#தஞ்சை_11_04_2018 தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தில் காவிரி உரிமைக்காக மாணவர்கள் பட்டினிப் போராட்டம். கைது! தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் காலவரையற்ற விடுமுறை. விடுமுறையால் பட்டினிப் போராட்டம் ஒத்திவைப்பு. தமிழ்த்தேச மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் பாலன் மாணவப் போராளி ஜான்...
#மதுரை_09_04_2018 தந்தை பெரியார் திராவிடர் கழகம் முன்னெடுப்பில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி திராவிடர் விடுதலைக் கழகம் தமிழ் தமிழர் இயக்கம் ஆதித்தமிழர் பேரவை தமிழ்ப்புலிகள் தைப்புரட்சி ஆகிய அமைப்புகள் இணைந்து கலந்து கொண்டோம். 13 தோழர்கள் கைது செய்யப்பட்டு எஸ்.எஸ். காலனி...
#மதுரை_08_04_2018 எஸ்.சி & எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை வலுவிழக்கச் செய்யும் உச்சநீதிமன்றத் தீர்ப்பைக் கண்டித்தும், இந்திய அரசு சசட்டத்தைப் பாதுகாக்க வலியுறுத்தியும், 9ஆவது அட்டவணையில் இணைக்க வலியுறுத்தியும் #சாதி_ஒழிப்பு_முன்னணி ஒருங்கிணைப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் Share