மார்க்ஸ் – இதயமற்ற உலகின் இதயம்
மார்க்ஸ் – இதயமற்ற உலகின் இதயம் மே 5, 1818 முதல் மார்ச் 14,1883 வரை கார்ல் மார்க்ஸ்,மே 5 ஆம் 1818 ஆம் ஆண்டில் ஜெர்மனியின் பழமையான நகரங்களில் ஒன்றான டிரையரில் யூத குடும்பத்தில் பிறந்தார்.மார்க்ஸ் பிறந்த நான்காண்டுகளில்,இப்பகுதியை பிருஷ்யா கைப்பற்றியது.புதிய கிருத்துவ-ஜெர்மன் புனிதக் கூட்டணியானது,அனைத்து யூத இன மக்களையுன் ஞானஸ்நானம் பெறச் சொன்னது...