ட்ரம்பின் நாடு கடத்தல்கள் – எளியோரின் மீது பாயும் அதிகாரம் – தோழர் மோ. சதீஷ்
சுமார் ஒரு கோடியே பத்து லட்சம் பேர் சரியான ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் வாழ்கின்றனர். நமது ஊரில் வட இந்திய தொழிலாளர்கள் எப்படி கட்டுமானம், உணவக துறைகளில் வேலை செய்கிறார்களோ, அதே போல் அந்நாட்டில் இந்த ஆவணங்களற்ற தொழிலாளர்கள் முறைசாரா தொழில்துறையில்...