தோழர் சமீர் அமீன் அவர்களுக்கு செவ்வணக்கம்
தென்திசை நாடுகளில் மிக முக்கியமான புரட்சிகர மார்க்சிய சமூகப் பொருளாதார அறிஞ களில் ஒருவரான தோழ சமீர் அமீன் கடந்த 12.08.2018 அன்று தனது 86வது வயதில் இவ்வுலகை விட்டு மறைந்தார். முதலாளித்துவம், ஏகாதிபத்தியம் மற்றும் வலதுசாரிய சிந்தனைகளை விமர்சித்து வந்த...