ஏழு தமிழர் விடுதலை – சனாதிபதியின் அதிகாரத்தை பறிக்கும் மோடி அரசு!- மீ.த.பாண்டியன்
ராஜீவ் கொலை வழக்கில் 27 வருடங்களுக்கு மேல் சிறையில் வாடும் பேரறிவாளன், இவிச்சந்திரன், நளினி, சாந்தன், முருகன், இராபர்ட் பயஸ், ஜெயக்குமார் விடுதலைக்காக தமிழ்நாட்டில் தொடர் இயக்கங்கள் நடந்து வருகிறது. 2011 ஆம் ஆண்டு மூவர் தூக்குதண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி...