பஹல்காம் தாக்குதலுக்கு பாதுகாப்புக் குறைபாடே காரணம்! உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும்!
தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறிக்கை கடந்த ஏப்ரல் 22 ஆம் நாள் சம்மு காசுமீரில் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் 26 அப்பாவிப் பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாத நிகழ்வு மிகுந்த கண்டனத்திற்கும் ஆழ்ந்த கவலைக்கும் உரியது. நாடு...