வேளாண் நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு எதிரான தேவனஹள்ளிப் போராட்டம் வெற்றி!
தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறிக்கை கர்நாடகாவில் உள்ள தேவனஹள்ளி தாலுகாவில் சன்னராயப்பட்டண ஹோப்ளியில் 13 கிராமங்களை வெளியேற்றிவிட்டு சுமார் 1777 ஏக்கர் நிலங்களைத் தொழில்துறை வளர்ச்சியின் பெயரால் கர்நாடக அரசு கையகப்படுத்த முனைந்ததை எதிர்த்து நடைபெற்ற போராட்டம் வெற்றியடைந்துள்ளது. கடந்த ஜூலை...