பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு சமூக அநீதியே ! 

25 Jul 2019

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கிளார்க் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. சமூகப்பிரிவு வாரியாக கட்ஆஃப் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளன. General பொது பிரிவு – 61.25, OBC – இதர பிற்படுத்தப்ட்ட பிரிவினர் – 61. 25, SC – பட்டியலின சாதிகள்...

  பாயத் தயாராகும் பாசிசம், பதுங்கும் ‘தாராளவாதிகள்’ என்.ஐ.ஏ. சட்டத் திருத்தத்தை ஆதரித்து வாக்களித்த எதிர்க்கட்சிகள்!

21 Jul 2019

  ஜூலை 15 ஆம் தேதி அன்று என்.ஐ.ஏ. சட்டத்தில் புதிய திருத்தங்கள் மீதான விவாதம் மக்களவையில் நடந்தது. காங்கிரசு எம்.பி. திரு மனீஷ் திவாரி, திமுக எம்.பி. திரு அ.ராசா போன்றோர் திருத்தத்தின் மீது காரசாரமாக கருத்து சொல்லிவிட்டு வாக்கெடுப்பின்...

தேசியக் கல்விக்கொள்கை வரைவிற்கு எதிரான பரப்புரை இயக்கம் சார்பில் தேசியக் கல்விக்கொள்கை 2019ஐ திரும்பப் பெறக்கோரி மதுரையில் கருத்தரங்கம்

20 Jul 2019

#மதுரை_20_07_2019 தேசியக் கல்விக்கொள்கை வரைவிற்கு எதிரான பரப்புரை இயக்கம் சார்பில் தேசியக் கல்விக்கொள்கை 2019ஐ திரும்பப் பெறக்கோரி மதுரையில் சூலை 20, 2019 அன்று நடந்த கருத்தரங்கம், பொது உரையாடல், பொது மக்கள் கூடுகை   தலைமை : அருட்பணி பால்...

’பசுப் பாதுகாப்பு’ காவிக் கொலைவெறி சக்திகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ்த்தேச மக்கள்  முன்னணியின் தஞ்சை மாவட்ட செயலாளர் தோழர் அருண்சோரி உள்ளிட்ட 7 தோழர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு!  

18 Jul 2019

  12-7-2019 அன்று நாகை மாவட்டத்தில் உள்ள பொரவச்சேரி கிராமத்தைச் சேர்ந்த முகம்மது பைசான் என்ற இளைஞரை வீடு புகுந்து தாக்கிய இந்து மக்கள் கட்சியையும், மதவாத சக்திகளுக்கு துணைபோகும் தமிழக அரசையும் கண்டித்து இன்று மாலை தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் தஞ்சை...

கூடங்குளத்தில் அணுக்கழிவு அபாயம் – எச்சரிக்கை மாநாட்டுச் செய்தி அறிக்கை

16 Jul 2019

14.07.2019 அன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள செய்தியாளர் அரங்கத்தில் கூடங்குளம் அணுக்கழிவு அபாயம் – எச்சரிக்கை  மாநாடு காலை 11 மணி அளவில் தொடங்கியது. ஜப்பானில் புகுசிமாவில் ஏற்பட்ட விபத்தைப் பற்றியும் அணுக்கழிவு வைக்கப்பட்டிருக்கும் நான்காவது வளாகம் பற்றியும் விளக்கும் ஆவணப்படமும்...

வீட்டில் எதற்கு கள்ளிச்செடி? தமிழ்நாட்டில் எதற்கு இந்து மக்கள் கட்சி?

15 Jul 2019

இதுதான் ’இந்து மக்கள் கட்சி’ என்பதைத் தமிழர்கள் புரிந்து கொள்வதற்கு மற்றுமொரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 12-7-2019 அன்று நாகை மாவட்டத்தில் உள்ள பொரவச்சேரி கிராமத்தைச் சேர்ந்த முகம்மது பைசான் என்ற இளைஞரை வீடு புகுந்து தாக்கியுள்ளது இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த...

முன்பு அணுஉலையை ஆதரித்தோரும் இன்று அணுக்கழிவை எதிர்க்கின்றார்! அணு உலைகளை மூடும் காலம் வெகுதூரம் இல்லை… வாரீர்!

13 Jul 2019

கூடங்குளம் அணுக்கழிவு அபாயம் – எச்சரிக்கை மாநாடு 14-07-2019  ஞாயிறு, காலை 10:30  மணி முதல் இரவு 7 மணி வரை இடம்  நிருபர்கள் சங்கம், சேப்பாக்கம், சென்னை 2011 ஆம் ஆண்டு புகுசிமா அணு உலை விபத்தைத் தொடர்ந்து இடிந்தகரை,...

கூடங்குளம் அணுக்கழிவு அபாயம் – எச்சரிக்கை மாநாடு

08 Jul 2019

14-07-2019  ஞாயிறு, காலை 10:30  மணி முதல் இரவு 7 மணி வரை இடம்  நிருபர்கள் சங்கம், சேப்பாக்கம், சென்னை   அணுக்கழிவைப் புதைக்காதே! பேரழிவை விதைக்காதே! ’கூடங்குளத்தில் அணுஉலை அமைக்காதே’ என வலியுறுத்தி இடிந்தகரை, கூத்தன்குழி, கூட்டங்குழி, கூடங்குளம் மக்கள்...

ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் இனி செயல்படுத்தப்படாது என்ற ஒற்றை தீர்மானம் தமிழக சட்டமன்ற  நடப்பு கூட்டத்தொடரில் இயற்றிடு!

03 Jul 2019

சட்டசபையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தடை விதிக்கக்கோரும் கவனயீர்ப்பு தீர்மானத்திற்கு அமைச்சர் சி.வி. சண்முகத்தின்  வெற்று வாக்குறுதி தேவையில்லை…உடனடி நடவடிக்கைக்கான தீர்மானமே தேவை! தமிழகம் முன்னோடி மாநிலம், அறிவியல் பூர்வமான திட்டங்களை அமலாக்குவதில் முன்னேறிய மாநிலம், காற்றாலை மின் உற்பத்தியில் நாட்டிலேயே...

குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட மதுரை ஜெயராணிக்கு துணை நிற்போம்!

03 Jul 2019

சென்னை சேப்பாக்கம், அருணாச்சலம் தெரு, செட்டியார் காம்பவுண்ட்டில் வசிக்கும் பாபுராஜ் என்பவரின் வளர்ப்பு மகன் காளீஸ்வரன் என்பவருக்கும், மதுரை, பெத்தானியாபுரம், திலீபன் தெரு, மேட்டுத் தெருவில் வசிக்கும் டீ மாஸ்டர் ஜெயபால் என்பவரின் 4ஆவது மகள் ஜெயராணி என்பவருக்கும் 19-02-2018 அன்று...

1 64 65 66 67 68 101
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW