சனவரி 6’ல் கூடும் தமிழக சட்டசபையில் தேசிய மக்கள் தொகை பதிவேட்டினை NPR நிறுத்திட தீர்மானம் நிறைவேற்றவேண்டும் !
2020 புத்தாண்டில் ஜனவரி 6ல் கூட இருக்கும் சட்டசபை கூட்டத்தொடரில் தேசிய குடிமக்கள் பதிவேடு NPR கணக்கெடுப்பை நடத்த முடியாது என்ற தீர்மானத்தை உடனடியாக தமிழக சட்டசபை இயற்ற வேண்டும். ஏறக்குறைய இந்திய மக்கள் தொகையில் 56 சதவீதம் மக்கள் வாழக்...