மியான்மர் கடற்படையால் மீட்கப்பட்ட தமிழக மீனவர்கள் 9 பேரில் ஒருவர் நேற்று கடலில் காணாமல் போனதாக வரும் அதிர்ச்சி செய்தி! மீனவர்களின் உயிரோடு விளையாடும் மத்திய மாநில அரசுகளுக்கு கண்டனம்!
தமிழ்நாடு சோசலிச மீன் தொழிலாளர் சங்க அறிக்கை கடந்த ஜூலை 23 அன்று சென்னை காசிமேடு துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று கரைதிரும்பாத மீனவர்கள் 9 பேர் 53 நாட்களுக்குப் பின்பு மியானமர் கடற்படையால் 13-9-2020 அன்றிரவு மீட்கப்பட்டனர் என்ற...