ஊடக செய்தி – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் தோழர் பாலன் உள்ளிட்ட மூவரை விடுதலை செய்!
தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் தோழர் பாலன், தலைமைக் குழு உறுப்பினர் கோ.சீனிவாசன் மற்றும் தோழர் செல்வராஜ் ஆகியோர் மீது போடப்பட்டுள்ள ஊபா வழக்கை திரும்ப பெறு! தோழர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்! கடந்த பிப்ரவரி 7 ஆம் நாளன்று அதிகாலை...