செம்மஞ்சேரி, பெரும்பாக்கம், கண்ணகி நகர் – பெருகிவரும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்
சென்னையிலிருந்து வெளியேற்றப்பட்டு பெரும்பாக்கம், கண்ணகி நகர், செம்மஞ்சேரியில் குடியமர்த்தப்பட்ட பூர்வக்குடிகளுக்கு இழைக்கப்படும் அநீதியின் தொடர்ச்சியே பெருகி வரும் பாலியல் குற்றங்கள். பெசன்ட் நகரிலிருந்து மறுக் குடியமர்வு என செம்மஞ்சேரி பகுதிக்குத் துரத்தப்பட்டவர் மகேஷ்வரி (30) இவருக்கு ஒரு ஆண் குழந்தையும் இரட்டை...