மதுரை தினேஷ்குமார் காவல் சித்திரவதைப் படுகொலைக்கு கண்டனம்!
மதுரை யாகப்பா நகரில் வசித்து வந்த தேவேந்திரகுல வேளாளர் இளைஞன் தினேஷ்குமார் 9-10-2025 அன்று காலை விசாரணைக்காக எனக்கூறி அண்ணாநகர் காவல்நிலையத்தாரால் அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்…. பிற்பகல் அவர் கால்வாய் நீரில் காவலிலிருந்து தப்பி ஓடி விழுந்து இறந்து விட்டார் எனக் கூறி...