மறைந்தார் சம்பந்தன் சிங்கள பெளத்த பேரினவாதத்தின் சேவகனாய்.. – செந்தில்
தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் சம்பந்தன் தமது 91 ஆவது அகவையில் மறைந்துவிட்டார். கடந்த 60 ஆண்டுகால வரலாற்றின் ஏற்ற இறக்கங்களின் சாட்சியாகவும் பங்காளியாகவும் இருந்தவர். 95% இந்துக்களைக் கொண்ட ஒட்டுமொத்த தமிழீழ மக்களில் 1% மட்டும் உள்ள புரோட்டஸ்டண்ட் கிறித்தவ...