செய்தி

கம்யூனிஸ்ட் போராளி கோவிலாங்குளம் தோழர் தவசியாண்டி அவர்களின் 3வது ஆண்டு வீரவணைக்கப் பொதுக்கூட்டம் – மதுரை கருமாத்தூரில் நடைபெற்றது.

09 Jul 2018

#மதுரை_மாவட்டம்_கருமாத்தூர்_09_07_2018_ கம்யூனிஸ்ட் போராளி கோவிலாங்குளம் தோழர் தவசியாண்டி ( மறைவு 08-07-2016) மூன்றாவது ஆண்டு நினைவு நாள் வீரவணக்கப் பொதுக்கூட்டம் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் படுகொலையான மக்கள் அதிகாரம் தோழர் ஆரியபட்டி செயராமன் உள்ளிட்ட 14 தோழர்களுக்கு வீரவணக்கக் கூட்டமாக நடந்தது. அடக்குமுறைக்கு எதிரான...

தூத்துக்குடி ஸ்டெர்லைட் அரச பயங்கரவாதத்தைக் கண்டித்து மதுரையில் அறங்கக்கூட்டம் – தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன் கண்டன உரை

08 Jul 2018

தூத்துக்குடி ஸ்டெர்லைட் அரச பயங்கரவாதத்தைக் கண்டித்து புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பாக 8/7/18 அன்று மதுரை இராமசுப்பு அரங்கில் அரங்கக் கூட்டமாக நடைபெற்றது. மேற்படிக் கூட்டம் பொதுக்கூட்டமாகத் திட்டமிடப்பட்டு நீதிமன்ற இழுத்தடிப்பு காரணமாக அரங்கக் கூட்டமாக நிகழ்வுசிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்விற்கு தோழர் அன்பரசு (புஇமு)...

மறக்கமுடியுமா தூத்துக்குடியை ? – சென்னை நினைவேந்தல் கூட்டத்தில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி பொதுச்செயலாளர் பாலன் பங்கேற்பு.

07 Jul 2018

“மண்ணையும் மக்களையும் காக்க உயிர்த்தெழட்டும் தூத்துக்குடி தியாகிகள்”.என்ற முழக்கத்தோடு ‘தூத்துக்குடி தியாகிகள் நினைவேந்தல் குழு’ சார்பாக சென்னை கவிக்கோ மன்றத்தில் நடந்த கூட்டத்தில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி பொதுச்செயலாளர் பாலன் அவர்கள் பங்கேற்று உரையாற்றினார்.          

அடக்குமுறை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு – சென்னை ஆலோசனை கூட்ட முடிவுகள்

28 Jun 2018

சென்னை 28-06-2018 அடக்குமுறை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு தூத்துக்குடி, சேலம் – சென்னை பசுமை வழிச் சாலை தொடரும் கைது நடவடிக்கைகளை உடனே நிறுத்து! மக்களுக்காக இயங்கும் இயக்கங்களின் தோழர்களை கைது செய்வதை நிறுத்து! என்.எஸ்.ஏ. உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்டு...

தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ.மா) – 2 வது மாநாடு, 23,24 தஞ்சை – தீர்மானங்கள்

26 Jun 2018

தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி ( மா-லெ-மா)   இரண்டாவது மாநாட்டுத் தீர்மானங்கள் 2018 ஜூன் 23, 24 ஆகிய நாட்களில் தஞ்சையில் நடந்த தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிய லெனினிய – மாவோ சிந்தனை) யின் இரண்டாவது மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு...

தோழர் அண்ணாதுரைக்கு செவ்வணக்கம்!

20 Jun 2018

சூன் 20, 2018 அன்று காலை மாதவரம் சுடுகாட்டில் தோழர் அண்ணாதுரை நினைவிடத்தில் தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ-மா) பொதுச்செயலாளர் தோழர் பாலன், தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் தோழர் மீ.த.பாண்டியன், இளந்தமிழகம் ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில், மற்றும் சதீஸ், சிரீராம், கண்ணன் உள்ளிட்ட...

தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ-மா) – 2 வது மாநாடு – 23, 24 ஜூன் 2018, தஞ்சை

14 Jun 2018

‘ஒற்றை அரசு, ஒற்றை தேசம், ஒற்றை சந்தை, ஒற்றை பண்பாடு’ என்ற கார்ப்பரேட் – காவிக் கூட்டு சர்வாதிகாரத்தை முறியடிப்போம்! தமிழ்த்தேச மக்கள் ஜனநாயக குடியரசைப் படைப்போம்! 2 வது மாநாடு – 23, 24 ஜூன் 2018, தஞ்சை தமிழ்நாடு...

தோழர் பெ.மணியரசன் தாக்கப்பட்டதைக் கண்டித்து மதுரையில் ஆர்ப்பாட்டம் – தமிழ்த்தேச மக்கள் முன்னணி மதுரை மாவட்டத் தலைவர் தோழர் தொ.ஆரோக்கியமேரி கண்டன உரை.

13 Jun 2018

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் தாக்கப்பட்டதைக் கண்டித்து மதுரை த.தே.பே சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி மதுரை மாவட்டத் தலைவர் தோழர் தொ.ஆரோக்கியமேரி கண்டன உரை. #மதுரை_13_06_2018

கச்சநத்தம் படுகொலை கண்டித்து மதுரை ஆர்ப்பாட்டத்தில் தமிழ்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன் கண்டன உரை!

08 Jun 2018

சிவகங்கை மாவட்டம் கச்சநத்தத்தில் நடைபெற்ற தலித் படுகொலைகளைக் கண்டித்து தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பாக மதுரையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் பங்கேற்று கண்டன உரை! #மதுரை_08_06_2018

1 2 3 4 7
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW