மும்மொழிக் கொள்கை மோசடி, இருமொழி கொள்கை ஏமாற்று, தாய்மொழி கொள்கையே மாற்று!…. தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் மொழிப்போர் ஈகியர் நினைவு நாள் திருச்சி கருத்தரங்கம் !
‘காவி-கார்பரேட் சர்வாதிகாரத்தை முறியடிப்போம்’ என்ற தமிழகம் தழுவிய பரப்புரை இயக்கத்தை மொழிப்போர் ஈகியர் நாள் ஜனவரி 25 அன்று திருச்சியில் தொடங்கப்பட்டது. தணிப்பரிதாம் துன்பமிது! தமிழகத்தின் தமிழ்த்தெருவில் தமிழ்தா னில்லை – புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் – தமிழ் இயக்கம் 5வது பாடல்...