தேசியக் கல்விக்கொள்கை வரைவிற்கு எதிரான பரப்புரை இயக்கம் சார்பில் தேசியக் கல்விக்கொள்கை 2019ஐ திரும்பப் பெறக்கோரி மதுரையில் கருத்தரங்கம்

20 Jul 2019

#மதுரை_20_07_2019
தேசியக் கல்விக்கொள்கை வரைவிற்கு எதிரான பரப்புரை இயக்கம் சார்பில்
தேசியக் கல்விக்கொள்கை 2019ஐ
திரும்பப் பெறக்கோரி மதுரையில்
சூலை 20, 2019 அன்று நடந்த கருத்தரங்கம்,
பொது உரையாடல், பொது மக்கள் கூடுகை

 

தலைமை : அருட்பணி பால் பிரிட்டோ, மாற்று அரசியலுக்கான மக்கள் களம்
பேரா விசயகுமார், ஒருங்கிணைப்பாளர், மதவெறிக்கு எதிரான கூட்டமைப்பு
தொ.ஆரோக்கிய மேரி, மாவட்டத் தலைவர், தமிழ்த் தேச மக்கள் முன்னணி

பங்கேற்றோர்: தோழர்கள்
தொல்.திருமாவளவன், எம்.பி, தலைவர், விடுதலைச் சிறுத்தைகள்
மு.க.கனிமொழி, எம்.பி, தி.மு.க
சு.வெங்கடேசன், எம்.பி. சி.பி.ஐ (எம்)
பொ.லிங்கம், முன்னாள் எம்.பி, சி பி ஐ
பிரின்ஸ் கஜேந்திர பாபு,
பொதுக் கல்விக்கான மக்கள் மேடை
முனைவர் இரா .முரளி, பி.யூ.சி.எல்
மீ.த.பாண்டியன், தலைவர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி
பேரா.ஜவாஹிருல்லா, தலைவர், மனிதநேய மக்கள் கட்சி
நெல்லை முபாரக், மாநிலத் தலைவர், எஸ்டிபிஐ
ஜான் மோசஸ், மாநிலத் தலைவர், மதச்சார்பற்ற ஜனதா தளம்
குமரேசன், பொருளாளர், திராவிடர் கழகம்
கு.இராமகிருஷ்ணன், தலைவர், தந்தை பெரியார் திராவிடர் கழகம்
திருமுருகன், ஒருங்கிணைப்பாளர்,  மே 17 இயக்கம்
நாகை.திருவள்ளுவன், தலைவர், தமிழ்ப் புலிகள்
வசீகரன், மாநிலத் தலைவர், ஆம் ஆத்மி
கார்த்தி, தலைமைக் குழு ஆதித்தமிழர் பேரவை

மற்றும் வழக்கறிஞர் ஹென்றி டி ஃபேன், பிரிட்டோ, செல்வகோமதி, ஆசீர், சி.சே.இராசன்
உள்ளிட்டோர்……

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW