பசுமைப் பொருளாதாரமும் அதனால் ஏற்படப்போகும் வேலைவாய்ப்பு மாற்றமும்
நீண்ட காலமாக உலக நாடுகள் பழுப்புப் பொருளாதாரத்தையே கடைபிடித்து வந்த நிலையில், அது வெறும் குறுகிய கால இலாபநோக்கத்தை மட்டும் கருத்தில் கொண்டு இருந்ததால், நீண்டகால இலாபத்தை அடைவதற்கு மாற்றுப் பொருளாதாரத்தை நோக்கியத் தேடலைத் தொடங்கின. அந்த சமயத்தில், நிலைத்த வளர்ச்சியை...