கொரோனா புதிய அலை, முழுமுடக்கம் தேவையற்றது, உள்ளூரளவிலான கட்டுப்பாடுகளை அமலாக்கு!
நாடெங்கும் கொரோனா புதிய அலை ஒரு மருத்துவ நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. உயிர்க்காற்று, ரெம்டெசிவர், தடுப்பூசி, படுக்கைகள் பற்றாக்குறை என அரசின் தயாரிப்பின்மை மிக அப்பட்டமாக தெரிகிறது. பல்லாயிரக்கணக்கில் மக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகளை ஒழுங்குபடுத்துவதில் அரசு காட்டிய அலட்சியம் பெருந்தொற்றின் தீவிரப் பரவலாக...