‘தமிழ்நாட்டை உடைக்கும் எண்ணம்’ இராமதாசுகளுக்கு அப்பால் ஒரு பார்வை – 3 தலைக்கும் மேல் தொங்கும் கத்தி இருப்பது தைலாபுரத்திலா ?
மருத்துவர் இராமதாசு தமிழ்நாட்டை மூன்றாக பிரிக்க வேண்டும் என்று சொல்லியிருந்தாலும அது தைலாபுரத்தில் தோன்றியது அல்ல. அது நாக்பூரில் இருந்து எழும் இரைச்சல். ஆர்.எஸ்.எஸ். இன் விருப்பம். மொழிவழி மாநிலம் என்ற ஏற்பாட்டையே இந்து மகாசபையோ அல்லது ஆர்.எஸ்.எஸ். ஓ ஏற்கவில்லை....