சமூகப் பொறியமைவு (social engineering) எனும் சாதியரசியல்…
பா.ச.க.’வின் 5 ஆண்டு ஆட்சி; காவி – கார்ப்பரேட் சர்வாதிகாரம் – 10 தேர்தல் உத்தியாக சாதிகளைக் கையாளும் சமூகப் பொறியமைவு (social engineering) முறையைக் கைக்கொண்டு வருகிறது பா.ச.க. அமித்ஷா அதன் தலைவராகப் பொறுப்பேற்றதிலிருது அக்கட்சி குவித்துவரும் வெற்றியில் சமூகப்...