கெயில் குழாய்ப் பதிப்புக்கு எதிரானப் போராட்டத்தில் தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் பாலன் கைது – கண்டனம்!
நாகை மாவட்டம் மே.மாத்தூர் முதல் மாகாணம் வரை நாற்று நட்டுள்ள விளை நிலங்களில் கெயில் குழாய் பதிப்பு வேலைகளைக் காவல்துறைப் பாதுகாப்புடன் பொக்லீன் எந்திரங்களை இறக்கி விரைவுபடுத்தி வருகிறது. இதற்கெதிராக தமிழக நிலம்-நீர் பாதுகாப்புக் இயக்கம், தமிழ்த்தேச மக்கள் முன்னணியும் விவசாயிகளுடன்...