திமுக அரசே! அம்பேத்கர் பொதுவுடமை முன்னணியின் மாநிலக் குழு உறுப்பினர் தோழர் சாலமனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்திருப்பதற்கு கண்டனம்! குண்டர் சட்டத்தைத் திரும்பப் பெற்று உடனடியாக விடுதலை செய்!
தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த. பாண்டியன் அறிக்கை திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கார் உதிரிப் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையான ஊசு நிறுவனம் கட்டுமானப் பணிகளின் போது தோண்டப்பட்ட ஆற்றுமணலை சட்டவிரோதமாகத் திருடி விற்பனை செய்வதை எதிர்த்து அம்பேத்கர்...