எடப்பாடி அரசே தூத்துக்குடி கைது நடவடிக்கைகளை உடனே நிறுத்து!
– தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளரும், உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான தோழர். வாஞ்சிநாதன் தூத்துக்குடி போராட்ட வழக்கில் நேற்று சென்னையில் கைது செய்யப்பட்டிருக்கிறார். 1996 தொடங்கி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம்...