சோசலிசத் தொழிற்சங்க மையம் மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்
#மதுரை_வாடிப்பட்டி_28_08_2018_ #சோசலிசத்_தொழிற்சங்க_மையம் #கண்டன_ஆர்ப்பாட்டம் உள்நாட்டு மீனவர் சங்கத் தலைவர் தோழர் எஸ்.பாண்டி தலைமையில், வேன் சங்கத் தலைவர் தோழர் செந்தில், செயலாளர்கள் கண்ணன், முருகன் முன்னிலை வகித்தனர். #தமிழ்த்தேச_மக்கள்_முன்னணித்_தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் ஆர்ப்பாட்டத்தைத் தொடக்கி வைத்து உரையாற்றினார். சோசலிசத் தொழிற்சங்க மையத் தலைவர்...