கஜா பேரிடர் – 15 நாட்கள் களப்பணியில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி தோழர்கள்….கண்டதும், கேட்டதும், உற்றதும்
2018 நவம்பர் 15 நடுசாமம், வயல்வெளியில் உழைத்து களைத்து உழைப்பாளர்கள் அசதியில் தன் சிறு குடிசைக்குள் குழந்தைகளோடு உறங்கி கொண்டிருந்த நேரம் ’கஜா’ என பெயரிடப்பட்ட கொடூர சூறைக்காற்று கடல் கடந்து கிராமங்களுக்குள் நுழைந்தது. காவிரிப் படுகையில் உயிரோடு இருக்கும் யாரும் இதுவரை...