காவி-கார்ப்பரேட் சர்வாதிகார பா.ச.க. – அதிமுக கூட்டணியைத் தோற்கடிப்போம்! இடதுசாரி சனநாயக சக்திகள் வெற்றிக்கு துணை நிற்போம்!
கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே மதம், ஒரே பண்பாடு, ஒரே சந்தை, ஒரே வரி என்ற திசையில் ஆட்சி நடத்திய பா.ச.க. எல்லாவற்றிலும் மாற்றத்தைக் கொண்டு வந்தது. தொழிலாளர்கள், விவசாயிகள், சிறுகுறு தொழில்...