பொள்ளாச்சி பெண்களைச் சீரழித்த கும்பல் நால்வர் மட்டுமா? யாரைக் காப்பாற்ற கோவை மாவட்ட எஸ்.பி. அவசரப்படுகிறார்? – தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்
சிலநாட்களாக பொள்ளாச்சியில் திருநாவுக்கரசு என்பவன் தலைமையில் ஒரு கும்பல் பெண்களைக் கடத்திச் சீரழித்துப் படம் பிடித்து தொடர்ந்து பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கி வரும் செய்திகள், வீடியோக்கள் பரவி வருகின்றன. இக்காட்சிகள் பார்ப்போரைப் பதறவைக்கின்றன. சின்னப்பாளையம் பண்ணை வீட்டில் வைத்துத்தான் இக்கொடூரங்களைச் செய்துள்ளனர்....