விருத்தாச்சலம் மாணவி திலகவதி கொலை – கள ஆய்வறிக்கை
கடந்த 8.5.2019 அன்று கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் தாலுகாவிலுள்ள கருவேப்பிலங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி திலகவதி மாலை 5 மணி அளவில் அவரது வீட்டிலேயே மர்மமான முறையில் கொல்லப்பட்டார். சமூகத்தில் பெண்கள் மீது நடக்கும் பல்வேறு வடிவங்களிலான வன்முறைக் கொலைகளின்...