உதாசீனப்படுத்தப்படும் உள்ளாட்சிகள்! இது தான் சமூக நீதியா? – நந்தகுமார் சிவா
மக்களாட்சி என்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு இயங்கக்கூடிய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் மூலமாகவும் ஜனநாயக அமைப்புகள் மூலமாகவும் நடைபெறுபவை. நீதிமன்றங்கள், அரசு அலுவலகங்கள், தேர்தல் ஆணையம் எனப் பல ஜனநாயக அமைப்புகளின் செயல்பாடுகள் மூலமாகவே மக்களாட்சி இந்தியாவில் தொடர்ந்து 70 ஆண்டுகளுக்கும்...