நாடார் வரலாறு : கறுப்பா …? காவியா …? – இந்து சத்ரிய, சாதிய மேலாதிக்கத்திற்கு எதிரான போர்க்குரல்
-நூல் விமர்சனம்- தி.லஜபதிராயின் இந்நூலானது ஒரு தடைக்குப் பின்னால் வெளிவந்திருக்கிறது. தடையே இந்நூல் உடனுக்குடன் (மார்ச் 07, 2019, மார்ச் 09, 2019) இரண்டு பதிப்புகளைக் காணவைத்துவிட்டது. நூல்களைத் தடைசெய்வது, நூல் ஆசிரியர்களை மிரட்டுவது, தாக்குவது இந்து சமூகத்திற்குப் புதிதல்ல. 06.03.2019-ஆம்...