கொரோனா தடுப்பு நடவடிக்கை – இருவேறு பார்வைகள் … அரசு செய்யவேண்டியது என்ன ?
இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 166 ஆக உள்ளது.கொரோனா உறுதியானவர்களில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில் தற்போது மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டுவருகிற கொரோனா வைரஸ் தொற்று எதிர்ப்பு நடவடிக்கைகள் மீது நமது உடனடியான கவனத்தை குவிப்பது அவசியமாகிறது.ஏனெனில் பேரச்சமும்...