‘கொரோனா கொள்ளைநோய் விரைவில் முடிவடையும்’ சீனாவில் நோய்த் தாக்கத்தின் போக்கை முன்னறிவித்த நோபல் பரிசு பெற்ற அறிஞர் மைக்கல் லெவிட்
2013 ஆம் ஆண்டில் வேதியியலுக்கான நோபல் பரிசைப் பெற்ற அமெரிக்க உயிர் இயற்பியலாளர் (biophysicist) மைக்கல் லெவிட், கொரோனா குறித்து அமெரிக்க பத்திரிகை (Los Angeles Times) பின்வருமாறு கூறியிருக்கின்றார், “கொரோனா கொள்ளைநோய்’யின் மோசமான கட்டத்தை உலகம் ஏற்கனவே கடந்துவிட்டது. கொரோனா...