வரலாற்றில் மாபெரும் கடும்பழிக்கு எடப்பாடிப் பழனிச்சாமியின் அரசு மட்டும்தான் ஆளாகுமா? – எதிர்க்கட்சித் தலைவருக்கு திறந்த மடல்
பதினொரு ஆண்டுகளுக்கு முன்பு நடந்தேறிய முள்ளிவாய்க்கால் பேரழிவைத் தடுக்கத் தவறியதற்கு அப்போது ஆட்சிக் கட்டிலில் இருந்த திமுக மட்டும் பொறுப்பாகப் போவதில்லை. எதிர்க்கட்சியாக இருந்த அதிமுகவும் பொறுப்புத்தான். இன்னும் நூறு ஆண்டுகள் கழித்து வரப்போகும் விழிப்புற்ற தலைமுறை ஒன்று இருபெரும் கட்சிகளையும்...