முரளிதரனின் சாதனைக்கு முன்னால் இனப்படுகொலையாவது ’ஐ கோர்ட்டாவது’? – இந்து தமிழ் திசையின் கீதாஉபதேசம்
நேற்றைக்கு முன் தினம் இந்து தமிழ் திசையில் ”ஜனநாயகமும் கருத்துரிமையும் எல்லோருக்கும் பொதுவில்லையா?” என்ற தலைப்பில் திரு. இரா.வினோத் எழுதிய கட்டுரையும் ஆங்கில இந்துவில் ’Heckler’s veto’ என்ற தலைப்பில் தலையங்கமும் வெளிவந்திருந்தது. முத்தையா முரளிதரனின் தன்வரலாற்றுப் படத்தில் விஜய்சேதுபதி நடிப்பதற்கு...