அமெரிக்க தேர்தல் – தாராளவாதத்தின் நெருக்கடியும் வலதுசாரி எழுச்சியும்.
நவம்பர் 3 அன்று நடைபெற்ற அமெரிக்காவின் 46வது அதிபர் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு, 290 வாக்காளர் தொகுதி வாக்குகள் பெற்ற ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரபூர்வ ஊடகங்கள் அறிவித்துள்ளன. அமெரிக்க தேர்தல் நிர்வாக முறைப்படி, ஜனவரி முதல் வாரத்தில்தான் முறையே...