பேரழிவு முதலாளித்துவமும் கொரோனா தொற்று பேரிடரும்
பேரழிவு முதலாளித்துவம் என்பது இயற்கை பேரிடோரோ அல்லது மனிதனால் ஏற்படுத்தப்பட்ட போர் பேரிடரோ அல்லது சார்ஸ், கரோனா போன்ற பெருந்தோற்று பேரிடரோ, பேரிடர் காலத்தை தனக்கான வணிக லாபத்திற்கான வாய்ப்பாக மாற்றிக் கொள்கிற முதலாளித்துவ பண்பை “பேரழிவு முதலாளித்துவம்” (Disaster Capitalism)...