அருட்தந்தை ஸ்டேன் சுவாமியைக் கொன்றது பாசிச பாசக அரசே! மனசாட்சி உள்ளோர் மவுனம் கலைப்பீர்
அருட்தந்தை ஸ்டேன் சுவாமிக்கு அகவை 84. அவர் மும்பையில் தனியார் மருத்துவமனையில் மாரடைப்பால் இறந்துபோனார். அவர் இறக்கும்போது ஊபா என்னும் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டிருந்தார். அவரது இரு செவிகளும் கேட்கும் திறனை இழந்தவை. அவருக்கு நடுக்குவாத நோய்....