வடக்கம்பட்டி குருசாமி சிபிஐ(எம்) ஒன்றியக்குழு உறுப்பினரைக் கைது செய்ய வலியுறுத்தி சாதியச் சார்பாக செயல்படும் செக்காணூரணி காவல்நிலையத்தைக் கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம்

29 Nov 2022

மதுரையில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி மற்றும் சாதி ஒழிப்பு முன்னணி சார்பாக வடக்கம்பட்டி குருசாமி சிபிஐ(எம்) ஒன்றியக்குழுஉறுப்பினரைக் கைது செய்ய வலியுறுத்தி சாதியச் சார்பாக செயல்படும் செக்காணூரணி காவல்நிலையத்தைக் கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் மாவட்டச் செயலாளர்  தோழர் இரா.பிரகாசம் தலைமை வகித்தார்.
தோழர் தொ.ஆரோக்கியமேரி, மாவட்டச் செயலாளர், தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ-மா)
தோழர் தெய்வம்மாள், மாவட்டச் செயலாளர், சாதி ஒழிப்பு முன்னணி, மாவட்டக்குழுத் தோழர்கள் மு.தங்கப்பாண்டி, எஸ்.பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தோழர்கள்
மீ.த.பாண்டியன், தலைவர்,
தமிழ்த்தேச மக்கள் முன்னணி
காளிதாஸ் – கட்டுப்பாட்டுக்குழுத் தோழர் சிபிஐ
இரமணி, பொதுச்செயலாளர், சாதி ஒழிப்பு முன்னணி
செல்லச்சாமி, மாநிலச் செயலாளர், ஆர்.எம்.பி.ஐ.
சண்முகம் – சிபிஐ (எம்-எல்)
அரங்க.குணசேகரன், தலைவர், தமிழக மக்கள் புரட்சிக் கழகம்
நிலவழகன் – தலைவர், மக்கள் தமிழகம் கட்சிதோழர்
முத்துக்குமார் – செ.தொடர்பாளர், தமிழ்ப்புலிகள் கட்சி
தமிழ்ச்செல்வன் – தலைவர், தமிழர் கழகம் கட்சி
ஸ்டீபன்ராஜ் – இணை ஒருங்கிணைப்பாளர், ஐந்திணை மக்கள் கட்சி
அப்பாஸ் – தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம்
ஆ.குருவிசயன் – மக்கள் தேசம் கட்சி
அண்ணாதுரை – மக்கள் சட்டஉரிமைப் பாதுகாப்பு இயக்கம்
தமிழ்ப்பித்தன் – தந்தை பெரியார் திராவிடர் கழகம்
வாஞ்சிநாதன் – மக்கள் உரிமைப் பாதுகாப்பு நடுவம்
அருணா – மகளிர் ஆயம்
பீமாராவ் – தலித் விடுதலை இயக்கம்
பவானி – குறிஞ்சியர் மக்கள் சனநாயக இயக்கம்
மணி. அமுதன் – திராவிடர் விடுதலைக் கழகம்
செல்வம் – ஆதித்தமிழர் பேரவை,
பகத்சிங் நிவேதா ஆகியோர் கண்டன உரையாற்றினர்
தோழர்கள் குருசாமி, சிவகாமு – மக்கள் அதிகாரம்,
தென்னரசு, காசிமாயன் – விடுதலைச் சிறுத்தைகள்,
துரைப்பாண்டி – பகுஜன் சமாஜ் கட்சி
சுரேஷ் – புரட்சி பாரதம்,
மெய்யப்பன் – தமிழ்த்தேசக் குடியரசு இயக்கம்,
இஸ்மாயில், யூசுப் – தமிழக மக்கள் சனநாயகக் கட்சி
எழிலரசு – உலகத்தமிழர் பாசறை
பானுமதி – வீட்டு வேலைப் பணியாளர் சங்கம்
சேகுவேரா பாண்டியன் – பௌத்தப் பொதுவுடமை இயக்கம்
வழக்கறிஞர் அகராதி – ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்தனர்
RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW