சமூக நல்லிணக்க மனித சங்கிலி
காவி பாசிச ஆர்.எஸ்.எஸ், பாஜக கும்பல் மக்களை மதரீதியாக, சாதிரீதியாக பிளவுபடுத்தி கலவரங்களை தூண்டும் விதமாக செயல்படுவதை கண்டித்து சனநாயக, இடதுசாரி கட்சிகள் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டத்தில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி தோழர்கள் பல்வேறு மாவட்டங்களில் பங்கெடுத்தனர்.
சென்னை
சேலம்
மதுரை