#படுகொலைக்_கண்டனம்! – மீ.த.பாண்டியன், தலைவர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி

இளந்தமிழகம் தோழர் இரபீக் தந்தையார் அப்துல் ரகீம் அவர்கள் இன்று காலை கருப்பாயூரணி கடைவீதியில் காவல்துறையின் தாக்குதலில் மரணம். தாக்கிய காவலரைக் கைது செய்ய வலியுறுத்தி இறந்தவர் உடலை சாலையில் வைத்துப் போராடி வருகின்றனர். காவல்துறையின் கொடுஞ் செயலை
வன்மையாகக் கண்டிக்கிறோம்! படுகொலை செய்த காவலர்களைக் கைது செய்!