மறக்கமுடியுமா தூத்துக்குடியை ? – சென்னை நினைவேந்தல் கூட்டத்தில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி பொதுச்செயலாளர் பாலன் பங்கேற்பு.
“மண்ணையும் மக்களையும் காக்க உயிர்த்தெழட்டும் தூத்துக்குடி தியாகிகள்”.என்ற முழக்கத்தோடு ‘தூத்துக்குடி தியாகிகள் நினைவேந்தல் குழு’ சார்பாக சென்னை கவிக்கோ மன்றத்தில் நடந்த கூட்டத்தில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி பொதுச்செயலாளர் பாலன் அவர்கள் பங்கேற்று உரையாற்றினார்.