தோழர் பெ.மணியரசன் தாக்கப்பட்டதைக் கண்டித்து மதுரையில் ஆர்ப்பாட்டம் – தமிழ்த்தேச மக்கள் முன்னணி மதுரை மாவட்டத் தலைவர் தோழர் தொ.ஆரோக்கியமேரி கண்டன உரை.
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் தாக்கப்பட்டதைக் கண்டித்து மதுரை த.தே.பே சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி மதுரை மாவட்டத் தலைவர் தோழர் தொ.ஆரோக்கியமேரி கண்டன உரை.
#மதுரை_13_06_2018