மதுரை முஸ்லீம் ஐக்கிய ஜமாஅத் ஒருங்கிணைப்பில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் இணைந்து நடத்திய #அன்பு_மகள்_ஆசிஃபா_நீதி_கோரி கண்டனப் பொதுக்கூட்டம்
#மதுரை_07_05_2018_ஓபுளாப்படித்துறை
மதுரை முஸ்லீம் ஐக்கிய ஜமாஅத் ஒருங்கிணைப்பில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் இணைந்து நடத்திய
#அன்பு_மகள்_ஆசிஃபா_நீதி_கோரி
கண்டனப் பொதுக்கூட்டம்
பங்கேற்றோர்:
தோழர் நன்மாறன் சிபிஐ – எம்
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
தோழர் மீ.த.பாண்டியன், தலைவர்
தமிழ்த்தேச மக்கள் முன்னணி
தோழர் ஹென்றி டிஃபேன்
மக்கள் கண்காணிப்பகம்
தோழர் தெஹலான் பாகவி
தலைவர், எஸ்.டி.பி.ஐ
தோழர் அப்துல் சமது, பொதுச்செயலாளர்
மனிதநேய மக்கள் கட்சி
தோழர் கே.எம்.சரீப், தலைவர்
தமிழக மக்கள் சனநாயகக் கட்சி
தோழர் ஆளூர் ஷாநவாஸ்
விடுதலைச் சிறுத்தைகள்
தோழர் பாளை ரஃபீக், தலைவர்
மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழகம்
தோழர் முகம்மது இஸ்மாயில்,
மாநிலத் தலைவர், பி.எஃப்.ஐ
மற்றும் இந்திய தேசிய லீக்,
மதுரை முஸ்லீம் ஐக்கிய ஜமாஅத் தலைவர்கள், மதுரை திருச்சபை கிறித்தவப் பாதிரியார்கள் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்…