நியூட்ரினோ எதிர்ப்பு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு, காவிரி, முல்லைப்பெரியாறு, தாமிரபரணி நீர், நிலம், இயற்கைவளப் பாதுகாப்பு வாகனப் பரப்புரை இயக்கம்…

27 Apr 2018

 

#தேனி_26_04_2018
நியூட்ரினோ எதிர்ப்பு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு,
காவிரி, முல்லைப்பெரியாறு, தாமிரபரணி
நீர், நிலம், இயற்கைவளப் பாதுகாப்பு
வாகனப் பரப்புரை இயக்கம்…
கம்பம் தொடங்கி.. தேவாரம் வழி.. தேனி வரை..

இணைந்த பரப்புரை:
தமிழ்த்தேச மக்கள் முன்னணி
சிபிஐ (எம்-எல்) விடுதலை
சிபிஐ (எம்-எல்) ரெட் ஸ்டார்
தேனி மாவட்டக் கிளைகள்

பங்கேற்பு:
தோழர் மீ.த.பாண்டியன் – MDPandian
தலைவர், தமிழ்த்தேச மக்ககள் முன்னணி
தோழர் தொ.ஆரோக்கியமேரி
மையக்குழு உறுப்பினர்
தோழர் மா.சிவகுமார்
தேனி மாவட்ட அமைப்பாளர்

தோழர் துரைச்சாமி, மாநிலச்செயலாளர்
சிபிஐ (எம்-எல்) ரெட்ஸ்டார்
தோழர் நாகராஜன்
தேனி மாவட்டச் செயலாளர்

தோழர் ஜெயவீரன்
திண்டுக்கல் மாவட்டச் செயலாளர்
தோழர் மனோகரன்
தேனி மாவட்டச் செயலாளர்
சிபிஐ (எம்-எல்) விடுதலை

பாடல்: தோழர் ஆ.பா.வானவில்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW