காஷ்மீர் அன்பு மகள் ஆசிஃபா அஞ்சலி! – தமிழ்நாடு பெண்கள் இயக்கம் & இளந்தமிழகம்

#மதுரை_20_04_2018
காஷ்மீர் அன்பு மகள் ஆசிஃபா அஞ்சலி!
தமிழ்நாடு பெண்கள் இயக்கம் & இளந்தமிழகம்
முன்னெடுப்பில் மெழுகுவர்த்தி அஞ்சலி அனுமதி மறுக்கப்பட்டு கடிதம் வழங்கப்பட்டது.
மதுரை மாநகர் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரியைச் சந்தித்து மெழுகுவர்த்தி அல்லாத அஞ்சலிக் கூட்டம் அனுமதி பெற்று நடத்தப்பட்டது.
மதுரையில் மெழுகுவர்த்தி அஞ்சலி
சட்ட விரோதமா? தாங்க முடியலை!