மாவீரர்கள் நினைவுகளும் மாவீரர்கள் கனவும்
காலம் உருண்டோடுகிறது. கடந்து வந்த பாதையை சீர்தூக்கிப் பார்த்து எதிர்காலத்திற்கான இலக்கை சுமந்துவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் உரையோடு மாவீரர் நாள் கடைபிடிக்கப்பட்ட கடைசி ஆண்டு 2008 ஆகும். 2023 கார்த்திகை திங்களோடு எதிர்காலத்திற்கான திட்டமிடலும் கடந்த...