காசா மீதான இசுரேலின் இனவழிப்புப் போர்…. நெருப்பாற்றைக் கடக்கும் பாலத்தீன மக்கள்…. – செந்தில்
கொரோனாவுக்குப் பின்னான ஊழி இது. 20 ஆண்டுகள் ஆக்கிரமிப்புக்குப் பிறகு, ஆப்கனில் இருந்து அமெரிக்கப் படைகள் பின்வாங்கவே, தாலிபான்கள் அங்கே ஆட்சிக்கு வந்தனர். கிழக்கு ஐரோப்பாவிலோ, கடந்த 2022 பிப்ரவரி 24 இல் தொடங்கிய உக்ரைன் மீதான இரசியாவின் ஆக்கிரமிப்புப் போர்...